( 21 Sep, 2015) தலைப்பு –கண்டுபிடித்தவர்கள் Published By : upscgk.com தலைப்பு –கண்டுபிடித்தவர்கள் குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669. ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898 பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772. யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841. அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812. நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751. ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி. விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903 திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858. டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்) கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி) மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்) சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்) லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960. செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827. மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன். கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896. ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட். மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878. அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன். அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945. புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)